Pages

Friday, September 17, 2010

system-தை on (or) off செய்யும் போது விரும்பிய பாடல் கேட்க

             நாம் நம்முடைய   system-தை on  (அல்லது) off  செய்யும் போது நாம் விரும்பிய இசையை கேட்க விரும்புவோம். அதற்கு நாம் பல software-களை உபயொகபடுத்தி இருப்போம். அதற்கு ஓர் எளிய வழியாக நாம் nero-வை   உபயொகபடுத்தாலாம்.  அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
           நம்முடைய system -தில்  start ஐ click செய்து all programs ஐ click செய்யுங்கள்.அதில் nero ultra edition யில்  சென்று audio வில் சென்று nero wave editor  click செய்யுங்கள்.


 பின்பு file இல் சென்று open ஐ  click செய்யவும்

  அதில் நமக்கு தேவையான  பாடலை தேர்வு செய்து open ஐ  click  செய்யவும்.   

 
   அதில் நாம் தேர்வு செய்த  பாடல்  wave   வடிவில் திரையில் தோன்றும். பின்பு file இல் save as ஐ   click  செய்து  செய்யவும்.      
 
     
     பின்பு  அந்த file  .wav வில் save செய்யவும்.


 பின்பு control panel யை  open செய்து sound and audio devices யை  open செய்யவும்.

 
 பின்பு sound ஐ  click  செய்யவும் .


 பின்பு start windows ஐ  click  செய்யயும்.

   
அதன் பின்பு browser ஐ  click  செய்து நாம்   save  செய்த file ஐ  open  செய்யவும்.

    .
பின்பு  apply  ஐ   click  செய்து ok  வை click  செய்யவும் .

 
தற்போது  system -மை  restart செய்யவும்.பின்பு system on ஆகும்  போது  நீங்கள்  விரும்பிய
பாடலை  கேட்கலாம்.

இதேபோன்று   பின்பு exit  windows  ஐ   click  செய்யயும்.




அதன் பின்பு browser  ஐ  click  செய்து நாம்   save  செய்த file லை  open  செய்யவும்.

    .
பின்பு  apply  யை  click  செய்து ok  ஐ   click  செய்யவும் .

 
தற்போது  system -மை  restart செய்யவும்.பின்பு system off ஆகும்  போது  நீங்கள்  விரும்பிய
பாடலை  கேட்கலாம்.
                   
 
  

5 comments:

த.வசந்தகுமார் said...

useful information ...

S.முத்துவேல் said...

நன்றி மேலும் தொடர்க்க


Word verification off செய்த்தால் கருத்துக்கள் சொல்லும் அன்பர் தயக்கமின்றி சொல்வார் ..

MATHIMOZHI said...

உங்கள் துவக்கம் அமைய என் வாழ்த்துக்கள் நண்பரே......

MATHIMOZHI said...

உங்கள் துவக்கம் நன்றாக
அமைய என் வாழ்த்துக்கள் நண்பரே......

PRABAKARAN said...

நன்றி மேலும் தொடர்க்க

Post a Comment