Pages

Saturday, September 18, 2010

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க

         நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சி வரும் போது அதை தனியாக பிரித்து எடுக்க விரும்புவோம் .அதற்கு  நாம் பல software ஐ உபயோகபடுத்தி இருப்போம்.ஆனால் அதற்கு ஓர் எளிய வழி உள்ளது .அந்த வழி தான்  nero version. அதன் மூலம் எவ்வாறு பிரித்து எடுப்பது என்று பார்போம்.

         start-->all program--->nero7 ultra edition--->nero version ஐ click செய்யவும் .
 
   பின்பு make movie என்பதை click  செய்யவும் .

tips என்ற window தோன்றும். அதை  close செய்யவும் .


பின்பு நாம் cut செய்ய வேண்டய படத்தை browser and add project ஐ click  செய்து add செய்யவும் .
       தற்போது அருகாமையில் உள்ள திரையில் நாம் add செய்த படம் தோன்றும்.அதில் play button ஐ click செய்யவும் .

தற்போது play-உள்ளவாகும்   video -வில்  நமக்கு பிடித்த காட்சி எந்த  இடம் முதல் எந்த  இடம் வரை என்று கிழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று அமைக்கவும்.

தற்போது அதில் cut என்ற  button-யை click செய்யவும் .

தற்போது save button ஐ click  செய்வும் . .nvc வடிவில் save  வாகும் .

பின்பு  next ஐ click செய்யவும் .

தற்போது அதன் output file ஐ பார்த்தால் அது எங்கு strong - என்பது  இங்கு கொடுக்கபட்டிருக்கும் .

பின்பு  explore ஐ click செய்யவும் .

தற்போது flie  ஆனது explore process completly successfully என்ற message display -வாகும்.

நாம் save செய்த flie -ஐ MY DOCUMENT உள்ள nero version -->ExportedVideo -வில் save -வாகி இருக்கும்.

.

3 comments:

அணில் said...

நிறைய படங்களுடன் தெளிவான விளக்கம். தமிழ் வலையுலகிற்கு மற்றொரு எழுத்தாளர் கிடைத்துவிட்டார். வருக வருகவென அன்புடன் வரவேற்கிறேன்.

சரவணன்.D said...

நன்றி கார்த்திக்...

MATHIMOZHI said...

இந்தத் தகவல் எனக்கு மிகவும் பயன் அளித்தது நண்பரே நன்றிகனத வணக்கம்......

Post a Comment