நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சி வரும் போது அதை தனியாக பிரித்து எடுக்க விரும்புவோம் .அதற்கு நாம் பல software ஐ உபயோகபடுத்தி இருப்போம்.ஆனால் அதற்கு ஓர் எளிய வழி உள்ளது .அந்த வழி தான் nero version. அதன் மூலம் எவ்வாறு பிரித்து எடுப்பது என்று பார்போம்.
start-->all program--->nero7 ultra edition--->nero version ஐ click செய்யவும் .
பின்பு make movie என்பதை click செய்யவும் .
tips என்ற window தோன்றும். அதை close செய்யவும் .
பின்பு நாம் cut செய்ய வேண்டய படத்தை browser and add project ஐ click செய்து add செய்யவும் .
தற்போது அருகாமையில் உள்ள திரையில் நாம் add செய்த படம் தோன்றும்.அதில் play button ஐ click செய்யவும் .
தற்போது play-உள்ளவாகும் video -வில் நமக்கு பிடித்த காட்சி எந்த இடம் முதல் எந்த இடம் வரை என்று கிழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று அமைக்கவும்.
தற்போது அதில் cut என்ற button-யை click செய்யவும் .
தற்போது save button ஐ click செய்வும் . .nvc வடிவில் save வாகும் .
பின்பு next ஐ click செய்யவும் .
தற்போது அதன் output file ஐ பார்த்தால் அது எங்கு strong - என்பது இங்கு கொடுக்கபட்டிருக்கும் .
பின்பு explore ஐ click செய்யவும் .
தற்போது flie ஆனது explore process completly successfully என்ற message display -வாகும்.
நாம் save செய்த flie -ஐ MY DOCUMENT உள்ள nero version -->ExportedVideo -வில் save -வாகி இருக்கும்.
.
Saturday, September 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நிறைய படங்களுடன் தெளிவான விளக்கம். தமிழ் வலையுலகிற்கு மற்றொரு எழுத்தாளர் கிடைத்துவிட்டார். வருக வருகவென அன்புடன் வரவேற்கிறேன்.
நன்றி கார்த்திக்...
இந்தத் தகவல் எனக்கு மிகவும் பயன் அளித்தது நண்பரே நன்றிகனத வணக்கம்......
Post a Comment