Wednesday, October 6, 2010

command prompt -யில் password-ஐ மாற்ற


நாம் பொதுவாக windows-ல் நம்முடைய user account password-ஐ மாற்றுவதற்கு control panal-யில் சென்று change password-ஐ உபயோகபடுத்துவோம் .அது பலர்க்கும் கஷ்டமாக தெரியும் .அதனை எளிமையாக மாற்றுவதற்கு command prompt-யை பயன்படுத்தலாம் .

start--->run--->cmd -என type செய்து open -ஐ click செய்யவும்.


தற்போது திரையில் தோன்றும் command prompt-யில் net user என்று type செய்யவும்.

தற்போது system -யில் உள்ள அனைத்து user account-டும் திரையில் தோன்றும்.அதில் நமக்கு எந்த account-யில் password-ஐ மாற்ற விரும்புகிறோமோ அதனை net user username* கொடுக்கவேண்டும். உதாரணமாக திரையில் தோன்றும் account-யில் net user P.karthik * என்பதை தேர்வு செய்து கொள்வோம.


தற்போது type a password for the user: என்று திரையில் தோன்றும. அதில் நமக்கு தேவை யான password-ஐ type செய்யவும் .


தற்போது retype the password to confirm : என்று திரையில் தோன்றும. அதில் password-ஐ மிண்டும் type செய்து enter-ரை press செய்யவும் .


தற்போது system restart செய்து password -ஐ check செய்து கொள்ளவும் .

1 comments:

MATHIMOZHI said...

அருமையான தகவல் நண்பரே...........

Post a Comment