Pages

Sunday, October 10, 2010

not responding-ஐ சரி செய்ய


நாம் windows-யில் program அல்லது software- install செய்து கொண்டு இருக்கும் போது not responding என்ற error வரும் . அதை சரி செய்ய "ctrl+alt+delete" என்ற key-ஐ press செய்து Windows Task Manager-யில் end task-ஐ click செய்வோம்.அல்லது end now-ஐ click செய்வோம்.பல சமயத்தில் பல program-களை open செய்வதாலூம் not responding என்ற error வரும் .இதை சரி செய்ய notepad-யில் ".bat" ஒரு file-ஐ உருவாக்கவேண்டும்.
notepad-யை open செய்து type செய்யவும் .
" @echo off 
taskkill.exe /f /fi "status eq not responding"
exit "
இதனை .bat என்று save  செய்யவும.not responding என்ற error வரும்போது .bat-ஐ  double click செய்யவும்.  

6 comments:

சரவணன்.D said...

thanks karthik...

MATHIMOZHI said...

மேலும் மேலும் வளர என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.........

S.முத்துவேல் said...

நல்லா இருக்குங்க ! எங்க ஓட்டு போடுவது !

ஓட்டு பட்டையை இனையுங்க சார்...

இன்னும் நிறைய எழுதி புகழ் பெருக !!!

வாழ்க வழமுடன்...

Anonymous said...

நண்பரே,எனக்கு இரு சந்தேகங்கள்.
1.நோக்கியா C3 மொபைலில் wifi உள்ளது.எனவே gprs மூலம் gtalk,skype,fring...போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தி onlineல் voice chat செய்யமுடியுமா?

2.நெட்புக் என்றால் என்ன?அதன் பயன்பாடு என்ன?அதை வாங்கும்போது கவனிக்கவேண்டிய விஷயம் என்ன?சென்னையில் எவ்வளவு விலை முதல் கிடைக்கிறது?

மேற்கண்ட ஐயங்களுக்கு பதில் வழங்கமுடியுமா?

Learn said...

நன்றி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

ASAAM DK said...

உங்கள் வலைதளத்தில் அதிகளவான விடயங்களை காணவில்லை
சிறிய விளக்கங்களுக்கு நன்றி!!!
http://www.hifools.blogspot.com/

Post a Comment